சென்னை : பாலிவுட்டில் அக்லி, ரைபிள் கிளப், கென்னடி, உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப் தற்போது நடிப்பிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற மகாராஜா படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்கத்தை விட்டு விட்டு கதைக்கு சம்பந்தமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவது தான் அவருக்கு பிடிக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும், பாலிவுட்டில் தனக்கு அப்படியான படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை எனவே, […]
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் இந்த விழாவை நடத்தி திரைத்துறையில் இந்த ஆண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரபலங்களும், சிறப்பான படங்களை கொடுத்த இயக்குநர்களுக்கும் விருதுகளை வழங்கியது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்டு யாரெல்லாம் விருதுகளை வாங்கினார்கள் என்பது பற்றி பார்ப்போம். சிறந்த திரைப்படம் தமிழ் திரைப்பட விருது – இயக்குனருக்கு (நித்திலன்) […]
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. வசூல் ரீதியாக படம் 100 கோடி வசூல் செய்து விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தமிழில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற […]
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருதுக்கு இந்திய சினிமாவில் இருந்து 10 இந்தி, 6 தமிழ், 5 மலையாளம், 3 தெலுங்கு படங்கள் உள்பட 28 திரைப்படங்கள் செல்கின்றன. இதில், இந்தியா சார்பாக அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாப்பட்டா லேடிஸ்’ (இந்தி) திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருது […]
சென்னை : இந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை மகாராஜா படம் படைத்துள்ளது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான “மகாராஜா” படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி வசூலை செய்து ஹிட் ஆன நிலையில், படம் கடந்த ஜூலை 12 அன்று ஐந்து மொழிகளில் பிரபல ஓடிடிதளமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகு படம் உலகம் எங்கிலும் ட்ரெண்ட் ஆனது என்றே சொல்லலாம். குறிப்பாக, முன்னாள் அமெரிக்க […]
சென்னை : மகாராஜா படத்தின் கதையை நிகாரித்ததற்கும் என் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘மகாராஜா’ படத்தில் சாந்தனு முதலில் நடிக்கவிருந்துள்ளார். படத்தின் இயக்குனர் நித்திலன் முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பே மகாராஜா படத்துடைய மையக்கருவை சாந்தனுவிடம் கூறினாராம். நித்திலன் சொன்ன அந்த கதை சாந்தனுக்கு ரொம்பவே பிடித்த காரணத்தால் பல தயாரிப்பாளர்களிடம் பேசி இயக்குநரைக் கதை […]
மகாராஜா : பொதுவாகவே சினிமாவில் ஒரு மொழியில் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது என்றாலே அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது உண்டு. அப்படி தான், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அவருடைய 50-வது படமான ‘மகாராஜா’ படம் ஹந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான இந்த திரைப்படத்தினை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மந்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, நடராஜன் சுப்ரமணியம், வினோத் சாகர், […]
சிங்கம் புலி : இயக்குனராக மட்டுமின்றி காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த நடிகர் சிங்கம் புலி விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான அவருடைய 50-வது படமான ‘மகாராஜா’ படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இதுவரை காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சிங்கம் புலி இந்த படத்தில் வில்லனாக நடித்தது அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டும் வருகிறது. பேசப்பட்டு வருவது போல சிங்கம் புலி வில்லன் […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான “மகாராஜா” திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவரது 50வது படத்தைக் குறிக்கும் வகையில், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. விஜய் சேதுபதி கேரியரில் அவர் ஹீரோவாக நடித்து இந்த படம் முதல் முறையாக ரூ.100 கோடி கடந்து வசூல் செய்திருக்கிறது. இந்த ஆண்டு அரண்மனை 4 படத்திற்கு பிறகு, ரூ.100 கோடி வசூல் செய்த […]
மகாராஜா : குரங்கு பொம்மை படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய ‘மகாராஜா’ படம் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இந்த படத்தினை பற்றி தான் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் 50-வது படமான இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கிறது. ஆனால், முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் சேதுபதி இல்லயாம். முதலில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் […]
விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக மிஷ்கின் இயக்கும் படங்கள் எல்லாம் சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். எனவே, அவர் விஜய் சேதுபதியுடன் அவர் ‘ட்ரைன்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்காக […]
மகாராஜா : விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, அனுராக் காஷ்யப், அபிராமி, முனிஷ்காந்த், தேனப்பன் பி.எல்., நடராஜ சுப்ரமணியன், சிங்கம்புலி, அருள்தாஸ், மணிகண்டன், வினோத் சாகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் […]
மகாராஜா : சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் பலருக்கும் 50 -வது படம் ஹிட் படமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. பலருக்கும் 50 வது படம் ஹிட் படமாக அமைவது இல்லை ஆனால், விஜய் சேதுபதிக்கு அவருடைய 50வது படமான ‘மகாராஜா’ படம் பெரிய ஹிட் படமாக அமையும் என தெரிகிறது. அந்த அளவுக்கு இந்த படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த மகாராஜா திரைப்படத்தினை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் […]
மகாராஜா டிரைலர் : விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள அவருடைய 50-வது படமான மகாராஜா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் திரைப்படம் தான் ‘மகாராஜா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது இது தான் 50-வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். படத்தில், நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான […]
Vijay Sethupathi : தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதி, தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி சென்று கொண்டிருக்கிறார். தற்போது அவரை சினிமா விகடன் யூடுப் சேனலில் அளித்த பேட்டியில் மனம் உருக பேசியது, அவரது ரசிகர்கள் இடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. விஜய் சேதுபதி மிக விரைவில் தனது 50-வது படமான ‘மகாராஜா’ எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கி […]
விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் எல்லாம் சமீபகாலமாக பெரிய அளவில் வெற்றியை பெற்று வருகிறது. குறிப்பாக அவர் கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிறகு தொடர்ச்சியாக நடிகர் விஜய்சேதுபதிக்கு வில்லனாக படங்களில் நடிக்க […]