Tag: #MahaKavithai

‘மகா கவிதை’ – ஐந்து லட்சம் பரிசு..! அறிவுப் போட்டி அறிவித்த கவிஞர் வைரமுத்து..!

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்கள் மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இதுவரை அவர் கவிதை தொகுப்பு, நாவல்கள் சிறுகதை தொகுப்பு என  38  படைப்புகளை எழுதியுள்ளார். இந்த நிலையில், 39-ஆவதாக  மகா கவிதை என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மகா கவிதை என்ற தலைப்பில் அறிவுப்போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளார். 5 எழுத்துகளையும், உள்ளடக்கங்களையும் சரியாக கண்டறிந்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி ‘மகா கவிதை’ […]

#MahaKavithai 3 Min Read
Vairamuthu