Tag: Mahabharata

தேசிய கல்வி கொள்கை 2020.! சமூக அறிவியல் பாடத்தில் ராமாயணம், மகாபாரதம்.!

பொதுப்பட்டியலில் இருக்கும் கல்விக்கு , இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பள்ளி கல்வி முறை கொண்டுவரும்படியாக தேசிய கல்வி கொள்கை 2020 கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தனித்தனி குழு அமைத்து அதன் மூலம் பல்வேறு பாடத்திட்ட சீர்திருத்தங்கள் கோரப்பட்டுள்ளது. இந்திய புதிய தேசிய கல்வி கொள்கை 2020ஆனது அடுத்த ஆண்டு இந்தியா முழுக்க அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. 2024 ஜூலையில் தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் […]

Mahabharata 3 Min Read
Ramayana Mahabarata

கமல்ஹாசன் மீதான அவதூறு வழக்கு ரத்து!

மஹாபாரதம் குறித்து அவதூறு பரப்பியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக வள்ளியூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம்,பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அதில்,தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்ததாகவும்,எனவே,அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த […]

#KamalHassan 4 Min Read
Default Image

#BigNews:சவூதி அரேபியாவின் பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் இணைப்பு

சவூதி அரேபியாவின் மாணவர்கள் இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து காவியங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா இளவரசர் முகமது பின், கல்வித்துறைக்கான புதிய பார்வையாக விஷன் 2030 அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி மாணவர்கள் பிற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் மேலும் மாணவர்களுக்கு கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இது உதவும் என்று இளவரசர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு ராமாயணம் […]

Mahabharata 5 Min Read
Default Image

பால்தாக்கரே_விற்கு நினைவகம்..ரூ 100 கோடி ஒதுக்கீடு…!!

மகாராஷ்டிராவின் மாநிலத்தின் முக்கிய அரசியல் சக்தியாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய பால்தாக்கரேவின் நினைவிடத்தை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கி மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நினைவிடத்தை அமைப்பதற்காக மேயர் பங்காளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நினைவிடம் அமைப்பதற்கான பூமி பூஜை இம்மாதத்தின் இறுதியில் துவங்க இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று கூறப்படுகின்றது.

#Politics 2 Min Read
Default Image

இராமாயணம் ,மகாபாரதத்தை ஒப்பிட்டு பேசிய தினேஷ் சர்மா..!

சோதனைக்குழாய்க் குழந்தை கருத்து ராமாயணக் காலத்திலேயே இருந்ததாகவும், சீதையின் பிறப்பு அதற்கோர் எடுத்துக்காட்டு என்றும் உத்தரப் பிரதேசத் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா பேசியுள்ளார். இதழியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய தினேஷ் சர்மா, கூகுள் தேடுபொறியுடன் நாரதரை ஒப்பிட்டுக் கூறினார். நாரதர் அனைத்துத் தகவல்களையும் அறிந்தவர் என்றும், ஒரு செய்தியை அனைத்து இடங்களுக்கும் பரப்பியவர் என்றும் குறிப்பிட்டார். அதேபோல் நேரலை மகாபாரதக் காலத்திலேயே தொடங்கி விட்டதாகவும் மகாபாரதப் போர்க் காட்சிகளைத் திருதராஷ்டிரருக்குச் சஞ்சயன் விளக்கி எடுத்துக் […]

Dinesh Sharma speaking to Ramayana 3 Min Read
Default Image