சென்னை : பாம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது அறிவியல் சார்ந்து அல்லாத மூடநம்பிக்கை, முன் ஜென்மம் பற்றி பேசினார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் குறித்தும் விமர்சனம் செய்திருந்தார் மகா விஷ்ணு. பள்ளிகளில் மூடநம்பிக்கை குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியது, மாற்று திறனாளி ஆசிரியரை விமர்சனம் செய்தது […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், பேச்சாளர் மகா விஷ்ணு ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றிய சர்ச்சை கருத்துக்களையும், மாற்றுத்திறனாளிகள் குறித்து கடுமையான கருத்துக்களையும் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு விமர்சனம் செய்திருந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மாகா விஷ்ணு பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்துக்களையும் மகா விஷ்ணு என்பவர் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மகா விஷ்ணு மீது புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பெயரில் மகா விஷ்ணுவை கடந்த 7ஆம் தேதி சென்னை விமான […]
சென்னை : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகர் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். முன் ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் குறித்து விஷ பேச்சுக்களை அவர் பேசியிருந்தார். அப்போது அங்கிருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் , மகா விஷ்ணு பேச்சை கடுமையாக எதிர்த்தார். ஆனால். மகா விஷ்ணு அவருக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை கூறினார். இந்த […]
சென்னை : அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இவரது கருத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர் இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசை பாராட்டியும், திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை […]
சென்னை : மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மூடநம்பிக்கையை விதைக்கும் வகையிலும், மாற்று திறனாளிகளை காய படுத்தும் வகையிலும் சொற்பொழிவு ஏற்றிருந்தார். இவர் பேசும் போதே இது மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என […]
சென்னை : அசோக் நகர், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே, மகா விஷ்ணு என்பவர் நேற்றைய தினம் உரையாற்றினார். இதில், தன்னை உணர்தல் என்று அவர் ஆற்றிய சொற்பொழிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சு : தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு ஆன்மீக தேடல் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார், மேலும், அங்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்துள்ளார். அங்குப் பேசிய […]