மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதியில் முன்னிலை பெற்று வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி, பாஜகவின் மகாயுதி கூட்டணியில் பாஜக 125 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 36 தொகுதிகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி 57 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மகா […]
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை நோக்கி தான் இருக்கிறது. இந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக உள்ள மும்பையை தலைமையிடமாக கொண்ட மகாராஸ்டிரவாரவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி களத்தில் உள்ளன. தற்போது தான் இப்போது தான் வாக்கு எண்ணிக்கையே தொடங்கியுள்ளது. ஆனால், […]
Maharashtra : மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மறுபக்கம் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. Read More – பாஜகவில் இணைவது குறித்த […]