திருவண்ணாமலை தீபக் கொப்பரைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா?.பஞ்சபூதங்களின் நெருப்பிற்குரிய ஸ்தலம் என்றால் அது திருவண்ணாமலை தான் .இங்கு மலையே இறைவனின் ஸ்ருபமாக காட்சியளிக்கிறது .