Tag: Magua Moitra

மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல்..!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தது. நாடாளுமன்ற நன்னடத்தை குழு இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த மாதம் விசாரணை குறித்த அறிக்கையை  வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகுவா மொய்த்ராவை பதவி நீக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். […]

Lok Sabha 3 Min Read
Mahuva Moitra