Tag: magnitude

பெருவில் அதி பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை.!

சுனாமி எச்சரிக்கை : தென் அமெரிக்க நாடான பெருவில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் மையத்தின்படி, ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், மிகப்பெரிய கட்டடங்கள் குலுங்கியது. இதனால், அச்சமடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெருவியன் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள அட்டிகிபாவிற்கு […]

#Earthquake 3 Min Read
Peru Tsunami

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் […]

#Afghanistan 3 Min Read

ஜப்பான் கடற்கரை அருகே அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்.!

ஜப்பானின் கடற்கரைக்கு அருகே இன்று 6.5 மற்றும் 5.0 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) படி, பிற்பகல் 2:45 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து மாலை 3:07 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. யுஎஸ்ஜிஎஸ் படி, இரண்டு நிலநடுக்கங்களுலில் ஒன்று 23.8 கிமீ ஆழத்தில் தாக்கியது, இரண்டாவது நிலநடுக்கம் அதே பகுதியைச் சுற்றி 40 கிமீ […]

#Earthquakes 3 Min Read
Earthquake in Rajasthan

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ஒருவர் பலி !

மெக்சிகோவில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. மிக பெரிய அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடர்பாடுகளில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 400 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பதிவாகியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோவில் கோலிமா என்ற […]

#Earthquake 2 Min Read
Default Image

பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள கலடாகன் பகுதியில் நேற்று இரவு 8.49 மணியளவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று இரவு 8.49 மணியளவில் பிலிப்பைன்சின் தென்மேற்கு பகுதியிலுள்ள கலடாகனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 116 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் விரிசல் […]

#Earthquake 2 Min Read
Default Image

#BREAKING: நாகாலாந்தில் நிலநடுக்கம்!

4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாகாலாந்தில் ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தின் டுயென்சாங் அருகே 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று  காலை 10 மணியளவில் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மையப்பகுதியின் அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஆழத்தில் ஏற்பட்டதுல். மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கமானது யென்சாங், ஜுன்ஹெபோடோ, பெக், மோகோக்சாங், வோகா, மோன் மற்றும் கோஹிமா ஆகிய நகரங்களில் உணரப்பட்டுள்ளது.

#Earthquake 2 Min Read
Default Image

5.6 ரிக்டர் அளவில் ஈரானில் பயங்கர நிலநடுக்கம் – 40 பேர் காயம்!

ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் இயற்கை சீற்றங்களும் அதிக அளவில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சுனாமி சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்படும் கொண்டே இருக்கிறது. இன்று ஈரானில் காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் […]

#Earthquake 3 Min Read
Default Image

சற்றுமுன் குஜராத்தை உலுக்கிய நிலநடுக்கம் – 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது!

சற்றுமுன் குஜராத்தில் உள்ள பரூச், சூரத் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் அவதிப்படுவதுடன், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவாலும் அழிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் 3.39 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தேசிய மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குஜராத்தில் உள்ள பரூச் மற்றும் […]

#Earthquake 3 Min Read
Default Image

மஹராஷ்டிராவில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மஹராஷ்டிராவில் உள்ள பல்கரில் இன்று காலை 4 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல இடங்களில் தற்பொழுது நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மஹராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்கரில் இன்று காலை நான்கு மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. சேதங்கள் குறித்த முழு விவரங்கள் […]

#Earthquake 2 Min Read
Default Image

மகாராஷ்டிரா பகுதியில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

மகாராஷ்டிராவின் கொய்னா அணை அருகே 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் கொய்னா அணைக்கு அருகே 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் மற்றும் பிற சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இன்று காலை 10.22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி கொய்னா அணையில் இருந்து 13.60 கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது என்று சதாரா மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

#Earthquake 2 Min Read
Default Image

மெக்ஸிகோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..7 பேர் பலி, 2,000 வீடுகள் சேதம்.!

 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஐ எட்டியுள்ளது . கடந்த சில நாட்களாக மிசோரம்  நிலநடுக்கத்தையும், நிலச்சரிவுகளையும் சந்தித்து வருகிறது. மெக்ஸிகோ சிட்டியில் நேற்று ஓக்ஸாக்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் சுமார் 2,000 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் உள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திங்கள்கிழமை […]

#Mexico 3 Min Read
Default Image