வயிற்றுக்குள் காந்தங்கள் இருக்கும் பொழுது வெளியில் உலோகம் ஒட்டிக்கொள்ளுமா என்பதை சோதனை செய்ய விரும்பி, 54 காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன். இங்கிலாந்தை சேர்ந்த ரிலே மோரிசன் எனும் 12 வயது மட்டுமே கொண்ட சிறுவன் சோதனை ஒன்றை செய்து பார்க்க விரும்பியுள்ளான். அதாவது வயிற்றுக்குள் காந்தம் சென்றுவிட்டாள் வெளியில் உலோகங்கள் ஒட்டுமா என்பது போல, எனவே இதற்காக சிறிய உருண்டை வடிவத்திலான 54 காந்தங்களையும் தைரியமாக சிறுவன் விழுங்கியுள்ளான். அதன் பின் சிறுவன் இது […]