சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் இபபடத்தில் நடித்துள்ளனர் . நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் வெளியாகாததால் இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு அடுத்து அஜித் நடிப்பில் தயாராகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் கூட அவ்வப்போது வெளியானது. ஆனால், விடாமுயற்சி […]
சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், அர்ஜுன், ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால், படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அதில் இன்னும் தொய்வு இருந்து வருகிறது. இதனிடையே, அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் […]
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது அஜித் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித் வெள்ளை நிற முடியுடன் ஒரு கண் வீக்கம் அடைந்தது போல இருக்கிறார். கடைசியாக துணிவு திரைப்படத்தில் மாஸான ஒரு கெட்டப்பில் இருந்த நிலையில், தற்போது க்ளீன் சேவ் செய்து ஆளே மாறி போய் இருக்கிறார். இதனால் இப்போது வெளியான […]
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “கலகத்தலைவன்”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஸ்ரீ காந்த தேவா இசையமைக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே படத்திற்கு முதல் நாளில் வசூலில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இதையும் […]