Tag: Magizhan

சரிகமப சீசன் 4 டைட்டில் வென்ற மகிழன்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த “சரிகமப சீசன் 4” நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் மகிழன், ஸ்வேதா, வீரபாண்டி, சரண்குமார், ஆகியோர் பங்கேற்றனர். இதில், யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்தது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்த போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நல்ல பாடல்களைப் பாடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கவர்ந்திழுத்தனர். நிகழ்ச்சியில் பாடல் பாடியவர்களை பார்த்து […]

Magizhan 4 Min Read
SaregamapaSeason4 Title Winner