சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படம் வெளிவர இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடைசி ஷெட்யூலுக்காக படக்குழு நேற்றைய தினம் பாங்காக் சென்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை அஜீத் குமார் முழுவதுமாக முடித்துள்ளார் என கூறப்படுகிறது. […]
சென்னை : அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சி படத்திற்கான டீசர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நேற்று இரவு வெளியானது. டீசரில் வந்த காட்சிகள் இதுவரை கோலிவுட்டில் எடுக்கப்படாத படங்களின் சாயலில் அதாவது ஹாலிவுட் கலரிங் இருந்ததால் மக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை வைத்து பார்க்கையில் இது 1997இல் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் (Breakdown) படத்தின் தழுவல் போல இருந்தது. அப்படி தான் டீசரை பார்த்த பலரும் அந்த படத்தினுடைய காட்சிகளை விடாமுயற்சி […]
விடாமுயற்சி : அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் ‘விடா முயற்சி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித்குமார் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ அப்டேட்காக காத்திருந்த பொறுமைக்கு பரிசுகி டைத்துள்ளது. பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, இன்று இன்னொரு ஆச்சரியமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. Adding a touch of fondness! ✨ Presenting the third look of #VidaaMuyarchi 🌟 Witness the […]
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தடையற தாக்க என்ற ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் […]
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய் தனது 65வது படத்திற்காக இயக்குனர் மகிழ் திருமேனி உடன் இணைவார் என கூறப்பட்டது. தற்போது இயக்குனர் வெற்றிமாறனிடம் விஜய் கதை கேட்டு ஓகே செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் […]
நேற்று முழுக்க இணையத்தில் தளபதி விஜயின் 65வது திரைபடத்தை தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் என செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் உண்மை நிலவரம் என்னவென்றால், தளபதி விஜய் தற்போது புதிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அதன் படி மகிழ் திருமேனி, கார்த்திக் நரேன் ( துருவங்கள் பதினாறு இயக்குனர் ), அருண்ராஜா காமராஜா ( கானா இயக்குனர் ) ஆகியோரிடம் கதை கேட்டுள்ளாராம். இதற்கிடையில் இயக்குனர் பேரரசுவிடமும் ஒரு கதையை […]
தளபதி விஜய் தற்போது கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்து வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, கௌரி கிஷான் ( 96 ஜானு ), பிரிஜிடா ( பவி டீச்சர் ) என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்பட ஷூட்டிங்கின் […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சங்கத்தமிழன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, மாமனிதன், கடைசி விவசாயி, கே/பெ ரணசிங்கம், லாபம் , துக்ளக் என பல படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. இப்படங்களை அடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரகுநாத் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ஹீரோயினாக மேகா […]
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் உதயநிதி மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இரவுக்குஆயிரம்கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தின் கண்ணை நம்பாதே எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கடுத்ததாக தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ் […]