உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், முதல் நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தர்சன் மிகவும் அமைதியாக இருந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல அவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின் அவருக்கென்று தனியாக தர்சன் ஆர்மி குழுக்கள் […]