Tag: magicbox

தேஜஸ் ரயிலில் பொழுதுபோக்கு வசதி.! அதிரடியாக அறிவித்த தெற்கு ரயில்வே.! உற்சாகத்தில் பயணிகள்.!

தமிழகத்தில் தேஜஸ் ரயிலில் பொழுது போக்கு நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில், WI-FIயை அடிப்படையாகக் கொண்ட மேஜிக் பாக்ஸ் (magicbox) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதில் விருப்பமானவற்றை தேர்வு செய்து பயணநேரத்தின் போது 500 மணி நேரம் வரை கண்டுகளிக்கலாம் என்று தேருக்கு ரயில்வே அறிவித்துள்ளது. விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டியை அறிமுகம் செய்தது. இது ஒப்பந்த அடிப்படியில் இந்த ரயிலை […]

entertainment 7 Min Read
Default Image