Tag: Maggi Case

‘Maggi Case’: என்னுடைய பொண்டாட்டிக்கு மேகி நூடுல்ஸ தவிர வேற ஒன்னும் தெரியாது உடனே டிவோர்ஸ்

இன்றைய பிஸியான சமூகத்தில் இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கை முறைகளை உணவு முதல் தூக்கம் வரை பரபரப்பாக  மாற்றியமைத்துள்ள நிலையில், ர்நாடகாவில் ஒரு கணவர் தனது மனைவி மேகி நூடுல்ஸை மட்டும் மூன்று வேலையும் சமைத்து தருவதாக கூறி விவாகரத்து பெற்றுள்ளார். மைசூருவில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல்.ரகுநாத், பல்லாரியில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். சிறிய காரணங்களுக்காக தம்பதிகள் விவாகரத்து கேட்டு வருகின்றனர்.அப்பொழுது இந்த “மேகி […]

Divorce 4 Min Read
Default Image