பிரபல அமெரிக்க பாடகி Maeta கன்னத்தில் கடித்த பாம்பு இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பிரபல அமெரிக்க பாடகர் ஒரு போட்டோ ஷூட் நடத்தியபோது அவரை பாம்பு கடித்துள்ளது. பாடகியின் முகத்தில் பாம்பு கடிக்கும் வீடியோவை பாடகி Maeta தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 21 வயதான பாடகி Maeta தனது மார்பில் மேல் ஒரு கருப்பு நிற பாம்பை வைத்து கொண்டு இருந்தார். அப்போது அந்த கறுப்பு பாம்பு மேல் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்த […]