ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மத்தியில்,தனியார் நிறுவனம் ஒன்று ஆக்ஸிஜன் வழங்கியதற்காக மத்திய பிரதேச எரிசக்தி அமைச்சர் பிரதும்ன்யா சிங் தோமர் தலை குனிந்து வணங்கி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச எரிசக்தி மந்திரி பிரதும்ன்யா சிங் தோமர்,ஏப்ரல் 24 ஆம் தேதியன்று மலான்பூரில் உள்ள சூர்யா என்ற தனியார் நிறுவனத்திடம்,மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது குறித்து கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து சூர்யா நிறுவனம் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுகொண்டது.அதன்பிறகு,நிறுவனம் தங்கள் ஆலையை மூடிவிட்டு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது மாநில அரசே கோழிக்கறி, கோழி முட்டை, பால் போன்றவற்றை விற்க தொடங்கியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கமல்நாத் முதல்வராக இருக்கிறார். அம்மாநில கால்நடை துறை அமைச்சர் லகான் சிங் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலம் முழுவதும் அரசு சார்பில் இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை விற்பனை செய்ய விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சத்துக்கள் நிறைந்த கதகநாத் வகை கோழி இறைச்சியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அரசே இறைச்சி விற்பதா […]