பொதுமக்கள் பொருட்கள் வாங்க தினசரி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விநியோக சேவைகளை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பலசரக்கு மற்றும் காய்கறிகளை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள் வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று […]