மதுரை கோட்டத்தில் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில்முனைவோர் தங்கள் உற்பத்தி பொருட்களை அனுப்ப ஏதுவாக முக்கிய ரயில் நிலையங்களில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டை – சென்னை மற்றும் தூத்துக்குடி – மைசூர் ரயில்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி. செங்கோட்டை – சென்னை சிலம்பு விரைவு ரயில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி. தூத்துக்குடி – […]