Tag: #MaduraiHighCourt

தமிழக விவசாயிகள் விவகாரத்தில் கடுமை காட்ட வேண்டாம்.! உயர்நீதிமன்றம் கருத்து.!

தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் நாஞ்சிகோட்டையை சேர்ந்த ஜீவகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், இந்தியாவில் மற்ற பகுதிகளில் மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பயிர் காப்பீட்டுக்கான தொகையில் 1.5 முதல் 5% பணம் செலுத்தினால், மீத பணத்தை மத்திய மாநில அரசுகள்  செலுத்தி பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. தமிழக அரசு – ஆளுநர் […]

#MaduraiHighCourt 5 Min Read
Tamilnadu Farmer

தீண்டாமை வேலி ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.! உயர்நீதிமன்றம் காட்டம்.! 

கரூர் மாவட்டம் இடையப்பட்டி எனும் ஊர் அருகே உள்ள சித்திரசீலமநாயக்கன் எனும் ஊரில், மனுதாரர் (உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்) அண்மையில் கலப்பு திருமணம் செய்துள்ளார். கலப்பு திருமணம் செய்து ஊருக்குள் வந்த போது ஊர் மக்கள் அவரை ஊருக்குள் விடாமல் தடுத்துள்ளனர். மேலும், அவரது வீட்டை சுற்றி 4 புறமும் தீண்டாமை வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பது தான் […]

#Karur 3 Min Read
Madurai High court

பட்டாசு கூடாது.. பாடல்கள் கூடாது.. 500 பேர் தான்.! RSS பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகள்.!

இந்துத்துவா அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பு தென் தமிழகத்தில் 20 இடங்களில் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். தேவர் குருபூஜை , தூத்துக்குடி குலசை தசரா உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அனுமதி வழங்காமல் இருந்தனர். இதனை அடுத்து RSS அமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி இளங்கோவன், […]

#MaduraiHighCourt 5 Min Read
Madurai HIgh court - RSS Rally

3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியில்லை.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பான RSS அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். பின்னர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, RSS அமைப்பினர், சென்னை உயர்நீதிமன்றம் கடந்து உச்சநீதிமன்றம் வரையில் வழக்கு நடத்தி,  இறுதியில் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பின்படி, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் RSS பேரணி நடத்தப்பட்டது. தற்போது அதே போல தென் […]

#MaduraiHighCourt 5 Min Read
RSS Rally - Madurai High court

தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி.! நாளை தீர்ப்பு.! 

இந்துத்துவா அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பினர் , அதன் தோற்றுவிக்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய 2 ஞாயிற்று கிழமைகளில் தென் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரினர். குறிப்பிட்ட 14 மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த ,மாவட்ட காவல் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் , அனுமதி தர தாமதமானதால், ஆர்எஸ்எஸ் அமைப்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியது. […]

#MaduraiHighCourt 3 Min Read
RSS Raly in Tamilnadu - Madurai High court

RSS பேரணியில் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்ட நாளான ‘விஜயதசமி (அக்டோபர் 24)’ நாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 22 மற்றும் 29 என இரு தினங்கள் (ஞாயிற்று கிழமைகள்) தென் தமிழகத்தில் இந்துத்துவா அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பினர் பேரணி நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.  அக்டோபர் 22ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி 12 மாவட்டங்களிலும் என மொத்தமாக 14 தென் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் பேரணி நடத்த அந்தந்த மாவட்ட […]

#MaduraiHighCourt 4 Min Read
RSS Raly in Tamilnadu - Madurai High court

கோவில் அரசியல் செய்யும் இடமில்லை! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ஜகராக பணியாற்ற்றும் ஜெய ஆனந்த் என்கிற கர்ணன் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கோவில் குறித்த அவதூறான கருத்துக்களை பரப்பி வந்ததால் அவர் மீது இந்து சமய அற நலத்துறை நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தில் அடிவாரத்தில் உள்ள பழமையா கருங்கற்களை எடுத்துவிட்டு டைல்ஸ் கற்களை பதிக்கிறார்கள்’ என பதிவிட்டு இருந்தார். இந்த காரணத்துக்காக இந்து சமய அற […]

#MaduraiHighCourt 4 Min Read
Madurai High court

புதிய திரைப்படங்கள் கொண்டாட்டத்தின் போது வன்முறை! உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு கொடுத்த சமூக ஆர்வலர்!

தமிழகத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது முதல் நாள் சிறப்பு காட்சிக்கு பல ரசிகர்கள் வருகிறார்கள். படம் வெளியாகும் முதல் நாள் என்ற காரணத்தினாலே அனைவரும் இணைந்து கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டம் கொண்டாட்டமாக இருந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால், சில சமயம் இது வன்முறையாகவும், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாறிவிடுகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் போது முதல் […]

#Celebration 5 Min Read
fans theatre

விஜய தசமியை முன்னிட்டு 14 மாவட்டங்களில் RSS பேரணி.! உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை.!

தமிழகத்தில் விஜய தசமியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பேரணி நடத்துவதற்கு இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு, பேரணி நடத்துவதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம், RSS நிர்வாகிகள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல்,  தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், பேரணி நடத்த நாள் நெருங்குவதால் இன்னும் அனுமதி கிடைக்கபெறாத காரணத்தால் RSS சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், […]

#MaduraiHighCourt 5 Min Read
RSS Rally in Tamilnadu

அதிகாரிகளை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது? – ஐகோர்ட் கிளை

ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார். ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. சென்னை எருக்கஞ்சேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக்கோரி ரவீந்தர ராம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற 2 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை […]

#Chennai 3 Min Read
Default Image

கேம்பஸ் இண்டர்வியூ – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

நிறுவனங்களின் 3 ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் 3 ஆண்டுகள் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் 3 ஆண்டுகள் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மாநில அரசுகள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வேலைவாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் […]

#MaduraiHighCourt 2 Min Read
Default Image

பொங்கல் பரிசு: முன்கூட்டியே தகவல் தர இயலாது – தமிழக அரசு!

பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் கொள்கை ரீதியிலான முடிவு என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்களை விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில், பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் கொள்கை ரீதியிலான முடிவு, வழக்குக்காக முன்கூட்டியே தகவல் தர இயலாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த சுந்திர விமலநாதன் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். தமிழ்நாடு […]

#MaduraiHighCourt 2 Min Read
Default Image

#BREAKING: அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை – நீதிமன்றம் உத்தரவு

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயில் […]

#MaduraiHighCourt 3 Min Read
Default Image

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!

செயற்கை அருவி உருவாக்கும் விடுதிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. வணிக நோக்கில் செயற்கை அருவிகளை உருவாக்கிய தனியார் ரிசார்டுகள் மீதான எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குற்றாலத்தில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவி உருவாக்கும் விடுதிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையை நாளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் […]

#MaduraiHighCourt 3 Min Read
Default Image

#BREAKING: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஐகோர்ட் கிளை உத்தரவு

மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்ற கிளையில் வாக்குமூலம் அளித்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி இன்று இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றம் மதுரை கிளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜியுடன் இருப்பது நான் அல்ல என்று […]

#MaduraiHighCourt 4 Min Read
Default Image

கோகுல்ராஜ் வழக்கு; ஐகோர்ட் கிளையில் இரண்டாவது முறையாக சுவாதி ஆஜர்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி ஆஜர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஆஜரானார். கடந்த 25-ஆம் தேதி சுவாதி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் இன்று மீண்டும் ஆஜரானார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன் சுவாதி ஆஜராகியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் கடந்த 25-ஆம் தேதி […]

#MaduraiHighCourt 5 Min Read
Default Image

பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

குறைவான நேரம் டாஸ்மாக் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது என உயர்நீதிமன்றம் கருத்து. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது, மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என்றும் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல […]

#MaduraiHighCourt 3 Min Read
Default Image

சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் உத்தரவிட்டிருந்த நிலையில், சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள் மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்றது. உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து, நேற்று விசாரணையின்போது பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சுவாதியிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி நிலையில், […]

#MaduraiHighCourt 7 Min Read
Default Image

கோகுல் ராஜ் கொலை வழக்கு – சுவாதியை மீண்டும் புதன்கிழமை ஆஜர்படுத்த உத்தரவு!

புதன்கிழமை ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்றது. நீதிமன்றம் உத்தரவையடுத்து, இன்று விசாரணையின்போது பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணையில், சாட்சியம் அளித்த சுவாதியிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர். அப்போது, அனைத்து […]

#MaduraiHighCourt 7 Min Read
Default Image

நான் அவளில்லை! அனைத்து கேள்விகளுக்கும் சுவாதி ஒரே பதில்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் எழுதி கொடுத்து கூற சொன்னார்கள் என்று நீதிபதிகளிடம் சுவாதி வாக்குமூலம். கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ஆஜராகி பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி தனது வாக்குமூலத்தை அளித்து வருகிறார். அப்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து கேள்விகளுக்கு நான் அவள் இல்லை என சுவாதி ஒரே பதில் சொல்லி வருவதாக கூறப்படுகிறது. கோகுல்ராஜ் கடத்தப்பட்டது தொடர்பாக சிலருடன் பேசிய ஆடியோ நீதிமன்றத்தில் […]

#MaduraiHighCourt 6 Min Read
Default Image