அரசு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை அரசரடியை சேர்ந்த அன்புநிதி என்பவர் மதுரை உயரநீதிமன்றம் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் 2016ம் ஆண்டு குடிமரமாத்து திட்டம் உருவாக்கப்பட்டது. ஆறு, ஏறி, குளங்களை ஆழப்படுத்துவது, கரையை மேம்படுத்துவது போன்றவைகளை மேற்கொள்ளவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 முதல் 2020 வரை இந்த திட்டத்திற்கு ரூ.928.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த […]
TAMILNADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோருவது பற்றி பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவியுள்ளது. தமிழின் சிறப்பை கருத்தில் கொண்டு 8 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை செயலாளர், உள்துறை செயலர், முதன்மை செயலர் இதனை பரிசீலித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை Tamil Nadu என்பதற்கு பதில் Thamizhl Naadu என மாற்றக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மனு […]