ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, வருமான வரித்துறை அதிகாரிகள் தளபதி விஜயை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். வருமான அவரித்துறையினரின் இந்த செயல் விஜய் ரசிகர்கள் மத்தியில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர்களது இந்த செயல் அரசியல் தந்திரமாக […]