தூத்துக்குடி , மதுரை சம்பவம் ஆகிய படங்கள் மூலம் நடிகராக அறியபட்டவர் நடிகர் ஹரிகுமார். இவர் நடன இயக்குனர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் தற்போது ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்க்கு தேள் என பெயரிடபட்டுள்ளது. இந்த படத்திற்க்கு சி.சத்யா இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பிரபுதேவாவுகு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை நடிக்க.உள்ளார். இவர் கன்னட பிக்பாஸ் […]