மதுரை ரயில் நிலையமானது பெரிய ரயில் நிலையம் என்பதை விட மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மதுரை ரயில்நிலையம் தான் இந்தியாவின் இரண்டாவது அழகான ரயில் நிலையம் என சென்றவருடம் அறிவிக்கப்பட்டது. தற்போது மதுரை ரயில் நிலையம் முதலிடம் பிடிக்க பல்வேறு முயற்சிகளை நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக சுமார் 10 கோடி செலவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை ரயில் நிலையத்தில், படிக்கட்டுகளில் பளிங்கு கற்கள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் […]