தற்போது எந்த பெருநகரத்திற்கும் மதுரையிலிருந்து அதிகமாக காய்கறிகளை ஏற்றுமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், காய்கறிகள் அதிகமாக தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையும் 14 இடங்களுக்கு காய்கறிகள் பிரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக கடைகள் அமைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வில் இருந்துவந்தது. ஆனால், தற்போது […]