Tag: madurai lockdown

மதுரையில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது ஊரடங்கு.. இந்தெந்த துறைகளுக்கு அனுமதி!

மதுரையில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்பொழுது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அமலில் வருகிறது. மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 849 ஆக அதிகரித்துள்ளது. அதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதில் […]

coronavirus 4 Min Read
Default Image

மதுரையில் ஊரடங்கு- இவைகளுக்கெல்லாம் அனுமதி.. இவைகளுக்கெல்லாம் தடை!

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் அங்கு நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவைக்கெல்லாம் தடை, அனுமதி: […]

coronavirus 4 Min Read
Default Image