Tag: Madurai Jasmine Flower

#Breaking:வரலாறு காணாத மதுரை மல்லிகைப்பூ விலை – 1 கிலோ எவ்வளவு தெரியுமா?

மதுரை:மல்லிகைப்பூ விலை அதிகரித்து வரலாறு காணாத அளவில் கிலோ ரூ.4000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூக்கள் விலை கடுமையாக அதிகரித்து கிலோ ரூ.4000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக மல்லிகை பூக்கள் வரத்து குறைந்து,தேவை அதிகரித்துள்ளதாலும்,நாளை முகூர்த்த நாள் என்பதாலும்,வரலாறு காணாத அளவில் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.2000-க்கும்,முல்லை பூ கிலோ ரூ.1500-க்கும்,புச்சி பூ கிலோ ரூ.1200-க்கும்,பட்டன் ரோஸ் […]

Madurai Jasmine Flower 2 Min Read
Default Image