தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31-ம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதி விலக்கு அளிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த போது தமிழகத்தில் இன்று ஒரு நாள் சுங்க கட்டணம் வசூலிக்காமல் இருக்கலாமே என்று உயர் நீதிமன்றம் கிளை அறிவுறுத்தல் மேலும் சூழ்நிலையை […]