மணல் கடத்தலை தடுக்க தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆற்றுமணல் திருட்டு என்பது, சட்டங்கள் போட்டாலும், எத்தனை உத்தரவு போட்டாலும் , அதனை மீறுவோர்கள், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோர் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அதனை குறிப்பிட்டு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. மணல் திருட்டை இன்னும் முழுதாக தடுக்காது ஏன்? பல்வேறு உத்தரவுகள் விதிக்கப்பட்டாலும் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடந்து கொண்டுதான் […]
மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரபட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ தடைசெய்யப்பட்ட ஃப்ரீ ஃபயர் விளையாட்டு எப்படி செயல்படுகிறது?’என சரமாரி கேள்வி கேட்டு உள்ளனர். மதுரை உயர்நீதி மன்றத்தில் நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்கிற பெண் ஓர் ஆட்கொணர்வு வழக்கை பதிவு செய்து இருந்தார். அதில் தனது மகள் கல்லூரி முதலாமாண்டு படிக்கிறார். அவளுக்கு ஃப்ரீ ஃபயர் விளையாட்டின் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த ஜாஃப்ரின் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் […]