மதுரை அஜித் ரசிகர்கள் சிலர், அஜித்குமாரை பகத் சிங் போல சித்தரித்து வலிமையையும், வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு கட்டவுட் வைத்துள்ளனர். தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்துவிட்டவர் நடிகர் அஜித். இவரது ரசிகர்கள் இவர் படம் வெளிவந்தாலே போதும் என கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் தனது ரசிகர் மன்றங்களை களைத்து கிட்டத்தட்ட 10 வருடங்காகிவிட்டது. இருந்தும் தற்போது வரையில் அஜித் திரைப்படம் வெளியானால் திரையரங்கில் திருவிழா கோலம் தான். கட்டவுட், போஸ்டர், முதல் நாள் முதல் […]
சென்னையில் அதிமுக பிரமுகர் சாலையோரம் வைத்திருந்த பேனர் சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியது. இச்சாபவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேனர் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், சுபஸ்ரீ மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இருந்தது, மேலும், இனி வரும் அஜித் படங்களில் […]