மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்படும் என்கிற கேள்வி பலரது மனதில் இங்கு எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் கூட அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அவர்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல […]
2026 அக்டோபர் மாதத்திற்குள் எப்படி எய்ம்ஸ் கட்டிடத்தை கட்டி முடிப்பீர்கள் என விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். – மதுரை உயர்நீதிமன்றம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டிமுடிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த கேகே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதாக பதில் கூறியிருந்தனர். ஆனால், இதனை […]
எய்ம்ஸ் மருத்துவமனையின் உண்மையான நிலவரம் என்னவென்றால், ‘வெச்ச செங்கலை கூட காணவில்லை’ என்கின்ற நிலைமையில் தான் உள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, 95 சதவீத பணிகள் […]
2026இல் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும். அந்த ஜப்பான் நிறுவனம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கான பணிகளை இன்னும் மத்திய அரசு தொடங்கிவிலை – என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தெரிவித்து இருந்தார். இந்த தகவல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் அடிக்கல் நட்டியதை தொடர்ந்து வேறு எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படவில்லை […]