மதுரை : எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதாக மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது. பின்னர், 2018ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை அடுத்து , தற்போது (2024) வரையில் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படவில்லை. இதுகுறித்து, மாநில அரசு (திமுக) பலமுறை மத்திய அரசிடம் […]
மதுரை எய்ம்ஸ் : கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை, திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 2019, 2024 தேர்தல் என இரு தேர்தல்கள் கடந்தும் இன்னும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் முழுவீச்சில் ஆரம்பிக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் இன்று பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]
Madurai AIIMS : 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு. கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – […]
மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுச்சுழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் மதுரை மாவட்டம், தோப்பூரில் […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக பொதுமக்கள் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, பல ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026-ம் ஆண்டு முடிவடையும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று மக்களவையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி மதுரை எய்ம்ஸ் குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் […]
மதுரை எய்ம்ஸூக்கு சரியான இடத்தை தமிழக அரசு வழங்கினால் உடனே பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர்,மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மேலும்,அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2018-ல் அறிவித்தது.பின்னர் 2019 ஆம் ஆண்டு பிரமர் மோடி நேரில் வந்து […]
தமிழகத்தில் தற்போதுதான் மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை ரூ 1500 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டம் அறிவித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலே இன்னும் எவ்வித முயற்சியும் செய்யாமல் இருக்கிறது.இந்நிலையில் மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடும் செய்யவில்லை , டெண்டரும் விடவில்லை என்று தெரிவித்துள்ளது கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்து […]