சென்னையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 382-வது சென்னை தின வாழ்த்துகள் என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரான சென்னை கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதை நினைவூட்டும் வகையில் சென்னை தினம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு சென்னை மாநகராட்சியில் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த சென்னை தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல கட்டிடங்கள் வண்ண […]