சென்னப்ப நாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர் மற்றும் வெங்கடப்ப நாயக்கர்களுக்கு சொந்தமாக ஒரு நிலப்பரப்பு இருந்தது. அந்த நிலப்பரப்பை அவரிடமிருந்து ஆகஸ்டு 22-ம் தேதி, 1639-ம் ஆண்டில் ஆங்கிலேயே வணிகரான பிரான்சிஸ் டே வாங்கினார். அவர் வாங்கிய அந்த நாள் தான் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாயக்கர் சகோதரர்களிடமிருந்து பிரான்சிஸ் டே வாங்கிய இடத்தில் ஒரு கிடங்கு அமைத்து, அதில் வணிகம் செய்து வந்தார். அவர்கள் வணிகம் செய்த அந்த கிடங்கு தான், தற்போது தமிழ்நாட்டின் […]
ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந் தேதியான இன்று (புதன்கிழமை) சென்னை தினமாக (மெட்ராஸ் டே) கடைப்பிடிக்கிறார்கள்.இந்த நிலையில் இந்த குறிப்பில் சென்னையின் வரலாறு குறித்து நாம் பார்ப்போம்… சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. 1639 […]
வந்தாரை வாழவைக்கும் சென்னை என தமிழகம் மட்டுமல்லாது உலக மக்களில் சென்னையை நன்கு அறிந்தவர்கள் கூட சொல்லி விடுவார்கள். அவ்வளவு வேகமாக இயங்கி வருகிறது சென்னை. இவ்வளவு பெருமை மிக்க சென்னையை தற்போது வரை தமிழகத்தில் பெரும்பாலானோர் மெட்ராஸ் என்று தான் அழைத்து வருகின்றனர். தமிழ்நாட்டை தாண்டி வடமாநிலங்களுக்கு நாம் செல்கையில் அவர்கள் தமிழர்களை மதராஸி எனவே தற்போது வரை அடையாளப்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு சென்னை நம் வாழ்வில் ஓர் அங்கம் வகிக்கிறது. சென்னை என்ற […]
சென்னை நகரம் உருவாகி 379 வருடங்கள் ஆகிறது.கடந்த 2004 முதல் “மெட்ராஸ் டே” சென்னை மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னப்பநாயக்கருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவர் ஐயப்ப நாயக்கர் இன்னொருவர் வெங்கடப்ப நாயக்கர். வெங்கடப்ப நாயக்கருக்கு சொந்தமான வங்கக் கடலோரம் இருந்த ஒரு சிறிய பகுதியை 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி ஆங்கிலேயே வணிகர் பிரான்சிஸ் டே வாங்கினார். அன்று அவர் வாங்கிய நாளை தான் இன்று சென்னை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெங்கடப்ப நாயக்கரிடம் […]
தமிழ்நாட்டின் தலைநகரம் தான் சென்னை. தற்போது இந்த சென்னை பல வளங்களை தன்னகத்தே கொண்டு, பல மக்களுக்கு வாழ்வளித்த வருகிறது. இந்த சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும், கிபி.1639, ஆகஸ்ட் 22-ம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற சிறப்பு நாள் தான் இந்த சென்னை தினம். இந்நிலையில், கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து, ஒரு சிறு நிலத்தை வாங்கி, சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த அந்த நாளை கொண்டாடுவதை தான் சென்னை […]