Tag: Madrasas

பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களின் வளர்ந்தவர்கள் – அமைச்சர் உஷா தாக்கூர்

நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களில் வளர்ந்தவர்கள். மத்தியபிரதேச மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களில் வளர்ந்தவர்கள். எல்லா மதத்தை சார்ந்த மாணவர்களுக்கும் கூட்டாக ஒரே கல்வி வழங்கப்பட  வேண்டும் என நான் நம்புகிறேன் என்றும், அசாம் மாநிலம் இதை செய்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மதத்தை அடிப்படையாக கொண்ட கல்வி, வெறித்தனத்தை அதிகரித்து, வெறுப்பை பரப்புகிறது என்றும், நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் […]

#Terrorists 3 Min Read
Default Image