Tag: Madras zones

சென்னை மண்டல வாரியான பட்டியல்.! ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  14,753  ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் நேற்று மட்டும் 4 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தது. சென்னையில் மட்டும் […]

coronavirus 3 Min Read
Default Image