Madras High Court Recruitment : தமிழ்நாட்டில் 298 டெக்னிக்கல் மேன்பவர் பணியிடங்களை பணியமர்த்த சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேளைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பணியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை தொழில்நுட்ப உதவியாளர்(Technical Manpower) 298 தேவையான கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் B.Sc (கணினி அறிவியல்) / B.Sc (IT) / BCA […]