Tag: madras hc

“வடிவேலு பற்றி அவதூறு தெரிவிக்க மாட்டேன்” – நடிகர் சிங்கமுத்து!

சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கானது கடந்த 6-தேதி விசாரணைக்கு வந்த நிலையில், வடிவேலு குறித்து எந்தவிதமான அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும்படி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) ஒத்தி வைத்தார். அதன்படி, […]

Cinema Update 3 Min Read
Vadivelu - Singamuthu

#Breaking: “கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை”- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து அவர் வரும் 19-ம் தேதி தனது பதவியை ஏற்க இருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த […]

girija vaithiyanaathan 3 Min Read
Default Image

#Breaking: “ஆல் பாஸ் என அரசு அறிவித்ததை ஏற்க இயலாது”- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அரியர் தேர்வு ரத்து செய்து “ஆல் பாஸ்” என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]

arrear exams 4 Min Read
Default Image

“தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்!”- சென்னை உயர்நீதிமன்றம்!

சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கோவை மாநகராட்சி சிமெண்ட் ஒப்பந்ததாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

cement rate 2 Min Read
Default Image

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்.. இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!

குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு வந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசை எதிர்த்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், அந்த வழக்கு […]

gutka case 2 Min Read
Default Image

“தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகளை பதிவு செய்து வெளியிட முடியுமா?” தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகளை தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பல வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசு வழங்கிய நிலையில், ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகளை தனியார் பள்ளிகளில் எப்படி […]

coronavirus 3 Min Read
Default Image

“காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?”- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் பொது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரின் இறுதி அஞ்சலியில் தெண்மண்டல ஐஜி முருகன், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, […]

madras hc 3 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரம் வெளியானது!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என 815 பக்கங்கள் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018- ம் ஆண்டு, மே 22-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, 2018 மே 28- ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து வேதந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி […]

815 page judgement 4 Min Read
Default Image

பதஞ்சலியின் கொரோனா மருந்தான “கொரோனில்” மருந்தை பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

பதஞ்சலி நிறுவனம் தயாரித்த “கொரோனில்” மருந்தை 2 வாரம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, பல நாடுகள் தடுப்பு மருந்துகளை தயாரித்து, சோதனை செய்யும் முயற்சியில் தீவிரமடைந்து வருகின்றனர். அந்தவகையில், கொரோனா சிகிச்சைக்கு யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான “கொரோனில்” மருந்தை அறிமுகப்படுத்தினார். இந்த மருந்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை, திருவான்மியூரைச் […]

CORONIL 5 Min Read
Default Image

“அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும், முருகனும் பேசப்போகிறார்கள்?”- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

நளினி மற்றும் முருகன் அவர்களது உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் முருகனின் தாய், சகோதரியிடம் முருகனும், நளினியும் பேச அனுமதி கோரி கோரிக்கை […]

America election 3 Min Read
Default Image

தமன்னா, விராட் கோலியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த நடிகை தமன்னா மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது […]

#Arrest 2 Min Read
Default Image

ஒழுங்கு நடவடிக்கைக்கு மாற்றாக மாற்ற வேண்டாம்! சுகாதார ஊழியர்களுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது மெட்ராஸ் ஐகோர்ட்!

 சுகாதார ஊழியர்களுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது மெட்ராஸ் ஐகோர்ட். சுகாதார ஊழியர் ஆர்.மாயம்மல் என்பவர், சுகாதார ஊழியர்கள், ராமநாதபுரம் சித்தா மருத்துவமனைக்கு மாற்றப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாவட்டங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் துப்புரவு செய்பவர்களிடையே அசாதாரணமானது என்று குறிப்பிட்டார். இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கைக்கு மாற்றீடு ஒரு மாற்று அல்ல என்பதைக்  மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளருக்கு எதிரான இடமாற்ற […]

madras hc 3 Min Read
Default Image

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம்.. காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய நிலையில், அந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 74 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், கடந்த சில தினங்களுக்கு முன், அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றார். அந்த முதியவர் காணமால் போனதை அறிந்த அவரின் மகன், […]

chennai rajiv gandhi gh 3 Min Read
Default Image

மோட்டார் வாகன, சாலை உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் […]

college buses 3 Min Read
Default Image

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்க- உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமேன சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. தமிழகத்தில் அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, கடந்த 2 வாரங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதில், கடந்த ஓராண்டில் தமிழகத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 9,319 பேர் மீது வழக்குப் பதிவு […]

#Tasmac 3 Min Read
Default Image

கல்லூரி கட்டணங்களை 3 தவணையாக வசூலிக்கலாம்- தமிழக அரசு!

கல்லூரி கட்டணங்களை மூன்று தவணையாக வசூலிக்க தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதன்படி, 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் […]

coronavirus 2 Min Read
Default Image