டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல் ஒரு சிறுவனை அடித்து கொன்றுள்ளனர். இதனை சாதி மத ரீதியில் சிலர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர். டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல் ஒரு சிறுவனை அடித்து கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. மேலும், இந்த வீடியோவிற்கு கீழ் சிலர் மதவாத பிரிவினைகளை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மடிப்பூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, […]