மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 109 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் , ஆட்சி அமைத்த ஒன்றறை வருடத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் கூட்டாக ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதையடுத்து மத்திய பிரதேசத்தின் […]
மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று (நவம்பர் 17) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இன்று தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வரும் டிசம்பர் 3ஆம் தேதி மத்திய பிரதேசம் உட்பட சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம், தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் ரிலீஸ் ஆக உள்ளன. 2018 தேர்தல் நிலவரம் : கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச தேர்தல் நிலவரம்படி, மொத்தமுள்ள, 230 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 113 […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. சிவராஜ் சிங் சௌகான் முதல்வர் பொறுப்பில் இருக்கிறார். கடந்த முறை நடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி பின்னர் பாஜகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதே போல, கைப்பற்றிய ஆட்சியை அப்படியே தொடர பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் கவனம் வாந்தவையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் […]