Tag: #Madhya Pradesh

“அரசு காப்பகத்தில் பலாத்காரம்” “சிறுவர் சிறுமியர் கொலை”70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது..!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் காப்பகத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்து உள்ளது என்ற புகாரை தொடர்ந்து 70 வயது முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். போபால், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அந்த காப்பகத்தின்  உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. கடுமையான துஷ்பிரயோகம் காரணமாக அவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர். புகாரின் […]

#Madhya Pradesh 5 Min Read
Default Image

காப்பகத்தில் பாலியல் துஷ்பிரயோகம்..!!”சிறுவர்-சிறுமி”வேதனை…!பதயவைத்த சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அந்த காப்பகத்தின்  உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. கடுமையான பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர்களில் மூன்று பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில்  உரிமையாளரான  70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் துன்புறுத்துவதாக இந்த காப்பகத்தைச் சேர்ந்த  மூன்று சிறுவர்களும், இரண்டு சிறுமிகளும்  சமூக நீதித்துறைக்கு சென்று தங்கள் […]

#Madhya Pradesh 4 Min Read
Default Image

“மாணவிகளின் துப்பட்டாக்களை கழற்றிய காவல்துறை” முதல்வர் உத்தரவாம்…!!

மத்திய பிரதேசம் , மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சவுகான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில்  கல்லூரி மாணவிகள் அணிந்திருந்த சீருடையில் கறுப்பு துப்பட்டாவை காவல்துறையை கலத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வடக்கு போபாலில் இருந்து 220 கி.மீ.தொலைவில் உள்ள முல்டாய் நகரம். இங்கு நேற்று மாலை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.அந்த நிகழ்சியில் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு  மகாத்மா காந்தி சித்திரகூட் கிராமோதயா விஷ்வவித்யாலயா கல்லூரி மாணவிகள் கலந்து […]

#BJP 4 Min Read
Default Image

முதல்வர் மீது கல்வீச்சு..!கல்வீச்சில் இருந்து தப்பினார்..! ம.பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான்..!!

மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானின் வாகனம் மீது கல்வீசப்பட்டுள்ளது. சிதி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானின் வாகனம் மீது விஷமிகள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் அவருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணமாக சுர்ஹாத்  தொகுதியில் பிரச்சாரத்தில் சவுஹான் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலில் ஈடுபட்ட இந்த தொகுதி, எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங் அவரின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஷிவ்ராஜ் […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

இந்தியா வந்து படிக்கட்டில் வழுக்கி விழுந்த முன்னாள் அமெரிக்க அதிபர் வேட்பாளர்…!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்த காரணத்தையும், அதிபர் டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்ற காரணத்தையும் புத்தகமாக எழுதி உள்ளார் அமெரிக்காவின் முன்னாள் மந்திரியும் முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன். அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்காகவே 3 நாள் இந்தியாவிற்கு பயணமாக மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாண்டு நகரில் பழங்கால அரண்மனையான ஜாகஸ் மகாலிற்கு சென்றார். அங்குள்ள பல இடங்களை சுற்றிப்பார்த்தார். அப்பொழுது படிக்கட்டில் நடந்து வரும் போது […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image