நடிகை சன்னி லியோன் மற்றும் இசையமைப்பாளர் சாகிப் தோஷி ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ வீடியோவை மூன்று நாட்களில் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான கோஹினூர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே” என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு சன்னி லியோன் ஆபாச நடனமாடியுள்ளார். இந்தப் […]