சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர, ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் 14,104 […]
மாதவராத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அணைக்க 3 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சென்னையில் உள்ள மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 15 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 20மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில்,500 வீரர்கள் […]
சென்னையில் உள்ள மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் கண்எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.