இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மாதவ் ஆப்தே(86) உடல் நலக்குறை காரணமாக மும்பையில் உள்ள பீரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து இன்று சிகிச்சை பலனின்றி மாதவ் ஆப்தே மரணமடைந்தார். மாதவ் ஆப்தே இந்திய அணிக்காக 1952-1953ஆண்டுகளில் விளையாடி உள்ளார். இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 542 ரன்கள் அடித்தார். மேலும் இவர் 67 முதல் தர போட்டிகளில் விளையாடி 3336 ரன்கள் குவித்து உள்ளார்.அதில் 6 சதங்கள் […]