பிரிட்டனில் சைக்கிள் உடற்பயிற்சி இயக்கத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளை ஓட்டியுள்ளார். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உடல் பருமன் எதிர்ப்பு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக புதிய சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி இயக்கத்தை அறிமுகப்படுத்தியபோது இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளைஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சவாரி செய்துள்ளார். கடந்த செவ்வாயன்று மத்திய இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள பீஸ்டனில் உள்ள கால்சைட் […]