Apple MacBook : மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தற்போது புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்களை மேம்படுத்தப்பட்ட M3 சிப்செட்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், ஆப்பிள் M2 சிப் உடன் வரும் ஓல்டு ஜெனெரேஷன் மேக்புக் ஏர் விலையையும் குறைத்துள்ளது. அதன் படி, 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட M2 சிப்செட் கொண்ட 13 இன்ச் மேக்புக் ஏர் இப்போது ரூ.10,000 குறைந்து ரூ.99,900-க்கும் மற்றும் கல்விக்கான (Education) மேக்புக் […]
MacBook Pro : ஆப்பிள் நிறுவனம் அதன் ‘ஸ்கேரி ஃபாஸ்ட்’ என்ற அறிமுக நிகழ்வை இன்று நடத்தியது. இந்த நிகழ்வில் 3 என்எம் (3nm) செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட புதிய எம்3 சிப்புடன் கூடிய மேக்புக் ப்ரோ மாடல்கள் மற்றும் ஐமேக்கையும் அறிமுகப்படுத்தியது. இதில் மேக்புக் ப்ரோவில் எம்3, எம்3 ப்ரோ மற்றும் எம்3 மேக்ஸ் சிப்புகளுடன் கூடிய, இரண்டு டிஸ்ப்ளே அளவு வேறுபாடுடன் கூடிய மூன்று வகைகள் உள்ளன. டிஸ்பிளே இந்த மேக்புக் ப்ரோ ஆனது […]
ஆப்பிள் மேக்புக்-ன் புதிய டிசைன்களை ரஷ்யாவை சேர்ந்த REvil என்ற ஹாக்கர்ஸ் குழு, ஹேக் செய்து, 50 மில்லியன் டாலர் ransom தொகையை கேட்டு மிரட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனம், நேற்று தனது “Spring Loaded” நிகழ்ச்சியில் தனது புதிய பொருட்களான ஐ-மேக், ஐ-பேட், ஐ-போன் 12 மற்றும் 12 மினியின் புதிய நிறங்கள், ஏர் டேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இதனைதொடர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஆப்பிள் நிறுவனத்திற்க்கு திடீரென ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. […]