Tag: #MaattraanBoxOffice

11YearsofMaattrraan : இரட்டை வேடங்களில் கண்கலங்க வைத்த சூர்யா! ‘மாற்றான்’ படத்தின் மொத்த வசூல் தெரியுமா?

சூர்யா நடிப்பில் வெளியான ‘மாற்றான்’ படம் வெளியாகி 11-ஆண்டுகள் ஆன நிலையில், படத்தின் வசூல் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம். மாற்றான்  மறைந்த இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மாற்றான்”. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். ரவிபிரகாஷ், சங்கர் கிருஷ்ணமூர்த்தி, தாரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இரட்டை […]

#11YearsofMaattrraan 5 Min Read
maattrraan