எந்திரன்’ படத்தில் வரும் ‘கிளிமஞ்சரோ’ பாடலை ஆப்ரிக்காவை சேர்ந்த மாசாய் பழங்குடியின மக்களுடன் இணைந்து பாடிய பாடகி சின்மயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. அது மட்டும் இல்லை குறிப்பாக, அந்த படத்தில் இடம்பற்றுள்ள ‘கிளிமாஞ்சாரோ’ என்ற பாடல், பாடகி சின்மயி குரலில் பழங்குடியினரின் நடனத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில், […]