பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி . இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர், காளி வெங்கட், விஜய் யேசுதாஸ் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைதத்திருந்தார். இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இதில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாகவும் […]