Tag: maari

தயாரிப்பாளரான மாரி பட இயக்குனர்! முதல் படமே ஹீரோ யோகிபாபுவுடன் தான்!

காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் தமிழுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அடுத்தடுத்து மாரி, மாரி 2 ஆகிய படங்களையும் ஆஸ் ஐயம் சஃபரிங் ஃப்ரம் காதல் என்கிற வெப் சீரிஸையும் எடுத்துள்ளார். இவர் தற்போது ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த படத்தை மடோனே அஸ்வின் என்பவர் இயக்க உள்ளார். மண்டேலா என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் யோகிபாபு முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று […]

BALAJI MOHAN 2 Min Read
Default Image

மீண்டும் இணையும் இரு ஒல்லி நடிகர்கள் காரணம் இதுவா ?

சினிமாவில் இவர்கள் இணைந்தால் அந்த படம் சூப்பராக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. அப்படி இசையில் சொல்லப்போனால் கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான், சூர்யா-ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு-யுவன் அடுத்து கூற வேண்டுமானால் அனிருத்-தனுஷ். DnA என்று செல்லமாக ரசிகர்களால் அனிருத்-தனுஷ் கூட்டணி கூறப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் சில வருடங்களாக எந்த படத்திலும் கூட்டணி அமைக்கவே இல்லை, இதனால் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அனிருத் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அடுத்த […]

#Anirudh 2 Min Read
Default Image